இந்தியாவின் முதல் டி20 கோப்பையின் வயது என்ன தெரியுமா?

Last Updated : Sep 24, 2017, 11:40 AM IST
இந்தியாவின் முதல் டி20 கோப்பையின் வயது என்ன தெரியுமா? title=

இன்று, இந்தியா தனது முதல் டி20 கோப்பையினை கைப்பற்றிய தினம்!

செப்டம்பர் 24, 2007 அன்று, ஜோகன்னஸ்பர்க்கில் நடைப்பெற்ற டி20 உலக கோப்பையினில் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற தினம். இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

இந்த வெற்றியின் நொடிகளை BCCI தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டுள்ளது. 

 

 

 

Trending News