சிந்துக்கு பத்மபூஷன்: விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை

Last Updated : Sep 25, 2017, 11:16 AM IST
சிந்துக்கு பத்மபூஷன்: விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை title=

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து-க்கு பத்மபூஷன் விருது அளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

 

 

Trending News