இதுதான் விராட்டியின் புதிய Instagram DP

 மும்பையில் நடந்த விழா ஒன்றில் ஜோடியாகக் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

Updated: Nov 13, 2017, 01:30 PM IST
இதுதான் விராட்டியின் புதிய Instagram DP

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மும்பையில் நடந்த விழா ஒன்றில் ஜோடியாகக் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

தற்போது இந்த இளம் காதல் ஜோடிக்கு அதிக மவுசு தான். அதேபோல், மும்பையில் நடந்த விழாவிலும், அனைத்து கேமராக்களும் இவர்களை சுற்றி புகைப்படம் எடுத்தது. 

இதில், ஒரு படத்தை கோலி, அதனை தனது இன்ஸ்டாகிராம் Profile Picture ஆக வைத்துக் கொண்டார்.

இதுதான் விராட் கோலியின் புதிய இன்ஸ்டாகிராம் Profile Picture.