ஆசிய கோப்பையை வெல்பவருக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

';

Asia Cup 2023

நடப்பு ஆசிய கோப்பை தொடர் இலங்கை, பாகிஸ்தானில் நடத்தப்பட்டது.

';

Asia Cup Final

ஆக. 30ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை இன்றுடன் (செப். 17) முடிகிறது.

';

IND vs SL

இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதின.

';

சாம்பியனுக்கு எவ்வளவு?

இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.25 கோடி பரிசுத்தொகையாக கொடுக்கப்படும்.

';

ரன்னர்-அப் அணிக்கு?

இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 82 லட்சம் வழங்கப்படும்.

';

மூன்றாவது அணிக்கு?

சூப்பர் 4 சுற்றில் மூன்றாவது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு ரூ. 51 லட்சம் வழங்கப்படும்.

';

4ஆவது அணிக்கு?

4ஆவது இடத்தை பிடித்த வங்கதேசம் அணிக்கு ரூ. 25 லட்சம் கிடைக்கும்

';

5ஆவது அணிக்கு?

5ஆவது இடத்தை பிடித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ரூ. 10 லட்சம் கிடைக்கும்.

';

யார் கொடுப்பார்கள்?

இவை அனைத்தும் ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) சார்பில் வழங்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story