இவர் கேப்டன்ஸியில் அஸ்வின் 2 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
இவர் கேப்டன்ஸியில் அஸ்வின் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவர் கேப்டன்ஸியில் அஸ்வின் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 22 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இவர் கேப்டன்ஸியில் 38 இன்னிங்ஸ்களில் விளையாடி 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 7 முறை Fifer எடுத்துள்ளார்.
இவர் கேப்டனஸியில்தான் அஸ்வின் டெஸ்டிலும் அறிமுகமானார். அஸ்வின் தோனி தலைமையில் 40 இன்னிங்ஸ்களில் விளையாடி 109 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் 9 Fifer அடக்கம்.
அஸ்வின் விராட் கோலியின் கேப்டன்ஸியில் கீழ் 104 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 293 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதில் 21 Fifer அடக்கம்.
2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை விராட் கோலி தலைமையில் அதிக போட்டிகளில் விளையாடியபோதே அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய உச்சத்தை அடைந்தார் எனலாம். கோலிக்கு டெஸ்டில் கிடைத்த அதிக வெற்றிகளுக்கு அஸ்வின் ஒரு காரணம் ஆவார்.