கருணை கொலை செய்ய வேண்டி கோவை ஆண் மனு!

கண்கள் மற்றும் பிற உடல் பாகங்கள் தானம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!

ANI | Updated: Nov 14, 2017, 12:18 PM IST
கருணை கொலை செய்ய வேண்டி கோவை ஆண் மனு!
Pic Courtesy: @ANI

தமிழ்நாடு: கோயம்புத்தூரை சேர்ந்த ஆண், தன்னை கருணை கொலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில், 45 வயதான ஆண் ஒருவர் தன்னை கருணை கொலைசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓவியரான இவர் குறை காலங்களுக்கு முன்பு ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்துவிட்டார், அதனால் அவரது உடல் உறுப்புக்கள் செயலியழக்க தொடங்கியது. 

இதனால் மிகுந்த சிறமத்திற்கு ஆளான இவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து மனு அளித்துள்ளார். மேலும் தனது கண்கள் மற்றும் பிற உடல் பாகங்கள் தானம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.