விடியோ: 20 அடி குழியில் தவறி விழுந்த யானைக்குட்டி!

ஓசூர் அருகே 20 அடி குழியில் தவறி விழுந்த யானைக்குட்டி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது!

Last Updated : Jan 16, 2018, 01:51 PM IST
விடியோ: 20 அடி குழியில் தவறி விழுந்த யானைக்குட்டி! title=

ஓசூர் அருகே 20 அடி குழியில் தவறி விழுந்த யானைக்குட்டி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது!

கர்நாடக எல்லைப் பகுதியில் யானைகள் நடமாட்டம் பரவலாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒசூர் அருகே பாவாடைப்பட்டி என்னும் இடத்தில் 20 அடி குழி ஒன்றின் யானைக்குட்டி தவறி விழுந்தது.

விஷயமறிந்த அப்பகுதி ஊர்பொதுமக்கள், வனத்துறையினருக்க தகவல் கொடுத்தனர். சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் பத்திரமாக மீட்டனர்.

குழியில் மாட்டிக்கொண்ட யானைக்குட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது!

Trending News