இன்றைய ஆர்ப்பாட்டம் பினாமிகளின் போராட்டம்: எச்.ராஜா!

Updated: Sep 13, 2017, 05:07 PM IST
இன்றைய ஆர்ப்பாட்டம் பினாமிகளின் போராட்டம்: எச்.ராஜா!
Pic Courtesy: Twitter

நீட் தேர்விற்கு எதிராக சென்னையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது பினாமிகளின் ஆர்ப்பாட்டம் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

 

 

‘இன்றைய எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தனியார் உறைவிட பள்ளிகள், கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளின் போராட்டம்.’

என தெரிவித்துள்ளார்.