மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது முரசொலி இணையதளம்!!

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளிதழின் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தது

Updated: Jan 1, 2018, 10:31 AM IST
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது முரசொலி இணையதளம்!!

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி நாளிதழின் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தது

இந்த இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் படத்துடன் புத்தாண்டு வாழ்த்தையும் ஹேக்கர்கள் பதிவு செய்து இருந்தனர். இணையதள பாதுகாப்பு குறித்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஹேக்கர்கள் என அந்த முகப்பு பக்கத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், முடக்கப்பட்டு இருந்த முரசொலி இணையதள பக்கம் தற்போது தொழில்நுட்ப குழுவினர்களால் சீரமைத்து பயன்பாட்டிற்கு வந்தது.