பயிற்சி முடித்த 321 ராணுவ வீரர்களுக்கு வழியனுப்பு விழா!

Last Updated : Sep 9, 2017, 12:16 PM IST
பயிற்சி முடித்த 321 ராணுவ வீரர்களுக்கு வழியனுப்பு விழா! title=

சென்னை ராணுவ வீரர்கள் பயிற்சி மையத்தில் இருந்து 321 பேர் பயிற்சி முடிந்து பணியில் சேரவுள்ளனர். இதற்கான வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:

 

 

 

 

இந்த நிகழ்ச்சியினில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதற்காக சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Trending News