வீடியோ: சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

Last Updated : Jul 5, 2016, 04:57 PM IST
வீடியோ: சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? title=

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது  ராம்குமார் எனபவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைக்குறித்து பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என கேட்டபோது அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.

அந்த வீடியோவை பாருங்கள்:-

Trending News