ஆப்பிள் வார சிறப்பு விற்பனை: தள்ளுபடி விவரங்கள் உள்ளே!

பிளிப்கார்ட் ஆன்லைன் வலைத்தளத்தில் ஆப்பிள் வார சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையானது ஜனவரி 9 துவங்கிய ஜனவரி 15 வரை நடைபெறுகிறது. 

Updated: Jan 12, 2018, 02:45 PM IST
ஆப்பிள் வார சிறப்பு விற்பனை: தள்ளுபடி விவரங்கள் உள்ளே!

பிளிப்கார்ட் ஆன்லைன் வலைத்தளத்தில் ஆப்பிள் வார சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையானது ஜனவரி 9 துவங்கிய ஜனவரி 15 வரை நடைபெறுகிறது. 

ஐபோன், மேக்புக் ஏர், ஐபேட், ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1, 2 மற்றும் 3 உள்ளிட்ட சாதனங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையிலும், சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தள்ளுபடி விவரங்கள் கீழ்காணுங்கள்:-

> ஐபோன் 8 (64 ஜிபி) விலை ரூ.54,999
> ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) ரூ.66,499
> ஐபோன் X, ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.8000 கேஷ்பேக்
> ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.5000 கேஷ்பேக்
> ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 கேஷ்பேக்
> ஐபோன் 7 பிளஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.56,999
> ஐபோன் 6எஸ் பிளஸ் (32 ஜிபி) ஸ்மார்ட்போன் ரூ.37,999
> ஐபோன் 7 (32 ஜிபி) விலை ரூ.42,999
> ஐபோன் 6 (32 ஜிபி) ரூ.25,499
> ஐபோன் எஸ்.இ. (32 ஜிபி) ரூ.18,999

> ஐபேட் (32 ஜிபி) வைபை ஸ்மார்ட்போன் ரூ.22,900

( தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்கும் போது ரூ.2,500 வரை கேஷ்பேக் ) 

> ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஸ்மார்ட்போன்கள் ரூ.48,900
> ஐபோன், ஐபேட் போன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 ரூ.18,900
> ஐபோன், ஐபேட் போன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 ரூ.22,900

> ஐபோன், ஐபேட் போன்று ஆப்பிள் வாட்ச் சீர்ஸ் 3 ரூ.29,900

( தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.2,500 வரை கேஷ்பேக்