பிளிப்கார்டின் ஆப்பிள் டே விற்பனை இன்றுடன் முடிவு!!

Last Updated : Apr 27, 2017, 01:01 PM IST
பிளிப்கார்டின் ஆப்பிள் டே விற்பனை இன்றுடன் முடிவு!! title=

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறவித்து இருந்தது. மேலும் பிளிப்கார்ட் ஆப்பிள் டே விற்பனை என்ற தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்தது அந்நிறுவனம்.

உலக அளவில் பல்வேறு மொபைல் மாடல்கள் தற்போது வந்தாலும் அதை பெரும்பாலும் அதிக அளவு விமர்சிப்பதில்லை. புது ஐபோன் ஒன்று சந்தைக்கு வரும் நிலமையில் பல எதிர்பார்ப்புகள் உன்டாகின்றன மேலும் பல விமர்சனங்கள் அதைப் பற்றி பேசப்படுகின்றன.

ஐபோன், மேக்புக் ப்ரோ, ஆப்பிள் வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் பிளிப்கார்டில் ஏப்ரல் 24-ம் தேதி தொடரப்பட்ட இந்த தள்ளுபடி தற்போது இன்றோடு முடிவுக்கு வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 6 (சுபேஸ் கிரே, 16 ஜிபி) (1 ஜிபி ரேம்)

ரூ. 36,990 விலிருந்து 25,990 ரூபாய் குறைந்துள்ளது

29 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 7 (பிளாக், 32 ஜிபி)

ரூ. 60,000 ரூ. 47,999 குறைந்துள்ளது

20 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 7 (கோல்ட், 128 ஜிபி)

70,000 ரூபாயிலிருந்து 57,499 ரூபாயாக குறைந்துள்ளது

17 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 7 (பிளாக், 256 ஜிபி)

ரூ 80,000 விலிருந்து ரூ 59,999 குறைந்துள்ளது

25 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 5s (சில்வர், 16 ஜிபி) (1 ஜிபி ரேம்)

20,000 ரூபாயிலிருந்து 17,499 ரூபாயாக குறைந்துள்ளது

30 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் SE (சில்வர், 16 ஜிபி)

ரூ. 26,999 விலிருந்து ரூ. 20,999 குறைந்துள்ளது

46 சதவிகிதம்  

ஆப்பிள் ஐபோன் 6s (ரோஸ் கோல்ட், 32 ஜிபி) (2 ஜிபி ரேம்)

ரூ .47,999 விலிருந்து ரூ. 39,999 குறைந்துள்ளது

20 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 7 (பிளாக், 256 ஜிபி)

ரூ. 80,000 விலிருந்து ரூ 59,999 குறைந்துள்ளது

25 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 5s (சில்வர், 16 ஜிபி) (1 ஜிபி ரேம்)

ரூ 17,499 விலிருந்து ரூ 20,000 குறைந்துள்ளது

30 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் SE (சில்வர், 16 ஜிபி)

ரூ. 26,999 விலிருந்து ரூ. 20,999 குறைந்துள்ளது

46 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன் 6s (ரோஸ் கோல்ட், 32 ஜிபி) (2 ஜிபி ரேம்)

ரூ .47,999 விலிருந்து ரூ. 39,999 குறைந்துள்ளது

20 சதவிகிதம் தள்ளுபடி

 
ஆப்பிள் ஐபோன் 7 (பிளாக், 32 ஜிபி)

ரூ. 60,000 விலிருந்து ரூ. 47,999 குறைந்துள்ளது

20 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் மேக்புக் ஏர் கோர் ஐ5 5th ஜென.,

ரூ 54,990

ஆப்பிள் வாட்ச் தொடர் 1 - 42 மிமி ஸ்பேஸ் க்ரே அலுமினியம் கேஸ்

25,900 ரூபாயிலிருந்து ரூ 24,900 குறைந்துள்ளது

3 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் மேக்புக் ப்ரோ கோர் ஐ5

ரூ .1,55,990

ஆப்பிள் ஐபாட் 32 ஜிபி 9.7 இன்ச் வை-பை உடன் மட்டும் (ஸ்பேஸ் க்ரே)

ரூ 28,900

ஆப்பிள் ஐபாட் ஏர் 2 32 ஜிபி 9.7 இன்ச் வை-பை உடன் மட்டுமே (ஸ்பேஸ் க்ரே)

ரூ .31,900 விலிருந்து ரூ 28,900 குறைந்துள்ளது

9 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபாட் MKMJ2HN / A 2 ஜிபி 

ரூ .3,499 விலிருந்து ரூ .4,300 குறைந்துள்ளது

18 சதவிகிதம் தள்ளுபடி

பீஸ்ட் பவர்பீஸ்ட் 2 வயர் கொண்டு ஹெட்செட் மைக்

13,000 ரூபாயிலிருந்து ரூ. 12,499 குறைந்துள்ளது

3 சதவிகிதம் தள்ளுபடி

ஆப்பிள் ஐபாட் மினி 4 16 ஜிபி 7.9 இன்ச் வை-பை உடன் மட்டும் (ஸ்பேஸ் க்ரே)

ரூ 28,900

ஆப்பிள் ஐபாட் ப்ரோ 32 ஜிபி 9.7 இன்ச் வை-பை உடன் மட்டும் (கோல்ட்)

49,900 ரூபாயிலிருந்து 46,455 ரூபாயாக குறைந்துள்ளது

6 சதவிகிதம் தள்ளுபடி

Trending News