அறிமுகமானது 'லெனோவா K8 பிளஸ்'!

Last Updated : Sep 6, 2017, 02:59 PM IST
அறிமுகமானது 'லெனோவா  K8 பிளஸ்'! title=

லெனோவா மொபைல் வாடிகையளர்களிடம் தனது சந்தையை விரிவிபடுத்தும் வகையில் இன்று(புதன்) லிநோவா தந்து 'K8 பிளஸ்' னை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையில் இந்த மொபைல் விலை ரூ.10,999 என எதிர்பார்க்கப் படுகிறது. ஆன்லைன் விற்பனையாளர்களின் ஜாம்பவான் ப்ளிப்கர்ட்-ல் இந்த மொபைல்-னை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இது குறித்து லெனோவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

 

 

'K8 பிளஸ்' சிறப்பம்சங்கள்:-

  • 3GB RAM
  • மீடியாடெக் MTK ஹெலியோ P25 ஆக்டாகோர் 2.6 GHz தரவுத்தளம்
  • 128 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் 32 GB நினைவகம்,
  • 13MP + 5MP இரட்டை பின் கேமரா
  • 8MP முன் கேமரா
  • 4000mAh பேட்டரி

Trending News