Reliance Jio-வின் தாறுமாறான அதிரடி Offer: உள்ளே!

தனது வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ அதிக தரவு நன்மைகளுடன் கூடிய பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

Updated: Jan 9, 2018, 02:00 PM IST
Reliance Jio-வின் தாறுமாறான அதிரடி Offer: உள்ளே!
zeemedia

ஜியோ இலவச சேவையை வழங்கி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது மீண்டும் சலுகையை வாரி வழங்க தொடங்கி உள்ளது. 

முன்பு வழங்கி வந்த பல திட்டங்களில், விலையை குறைத்து சலுகையை வழங்கி உள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

> ரூ.199-லிருந்து ரூ.149-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால்ஸ், 28 நாட்கள்.

> ரூ.399-லிருந்து ரூ.349-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, இலவச வாய்ஸ் கால், 70 நாட்கள்.

> ரூ.459-லிருந்து  ரூ.399-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள்.

> ரூ.499-லிருந்து ரூ.449-ஆக குறைந்து: நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 91 நாட்கள். 

டேட்டா அதிகரிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:- 

> ரூ.198-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 28 நாட்கள். 

> ரூ.398-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 70 நாட்கள்.

> ரூ.448-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 84 நாட்கள். 

> ரூ.498-க்கு:- நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற இலவச வாய்ஸ் கால், 91 நாட்கள்.