எடப்பாடி பழனிச்சாமி

கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு

கேரளாவுக்கு மீண்டும் ரூ. 5 கோடி நிதியுதவி அளித்த தமிழக அரசு

பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு பயன்பெறும் வகையில் மீண்டும் நிதியுதவி அளித்த தமிழக அரசு.

Aug 18, 2018, 01:19 PM IST
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி! 4வது நாளாக சிகிச்சை!

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி! 4வது நாளாக சிகிச்சை!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Jul 31, 2018, 08:56 AM IST
கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்!

கருணாநிதியின் உடல்நிலையை விசாரித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்!

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். 

Jul 30, 2018, 01:26 PM IST
கருணாநிதி நலம்பெற திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல்!

கருணாநிதி நலம்பெற திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தினர்.

Jul 30, 2018, 09:17 AM IST
போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும்: விஷால்!

போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும்: விஷால்!

இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கலைஞரையே சாரும் என்று நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Jul 30, 2018, 09:02 AM IST
திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார்: கனிமொழி!

திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார்: கனிமொழி!

திமுக தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார், தொண்டர்கள் தைரியமாக இருக்கவும் என காவேரி மருத்துவமனைக்கு வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்துள்ளார். 

Jul 30, 2018, 08:49 AM IST
3வது நாளாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி!

3வது நாளாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி!

காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Jul 30, 2018, 08:32 AM IST
கலைஞரின் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு செல்கிறாரா? தமிழக முதல்வர்

கலைஞரின் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு செல்கிறாரா? தமிழக முதல்வர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, தமிழக முதல்வர் சென்னை திரும்பியுள்ளார்.

Jul 30, 2018, 01:42 AM IST
அரசாங்கப் பொறுப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் முதல்வர் -ஸ்டாலின் புகார்

அரசாங்கப் பொறுப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் முதல்வர் -ஸ்டாலின் புகார்

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

Jul 23, 2018, 05:07 PM IST
515 புதிய பேருந்துகளை மக்களின் பயனுக்காக துவக்கி வைத்தார் முதல்வர்

515 புதிய பேருந்துகளை மக்களின் பயனுக்காக துவக்கி வைத்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (3.7.2018) 515 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Jul 3, 2018, 01:30 PM IST
நீரோ மன்னனின் வாரிசான இபிஎஸ்-ஐ தண்டிக்கும் காலம் தொலைவில் இல்லை -ராமதாஸ்

நீரோ மன்னனின் வாரிசான இபிஎஸ்-ஐ தண்டிக்கும் காலம் தொலைவில் இல்லை -ராமதாஸ்

ஒன்றுக்கும் உதவாத தமிழக முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Jul 3, 2018, 12:53 PM IST
விவசாயத்திற்க்காக வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட முதல்வர் உத்தரவு

விவசாயத்திற்க்காக வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட முதல்வர் உத்தரவு

நாளை முதல் 45041 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும்வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Jun 27, 2018, 07:14 PM IST
இரட்டை இலை வழக்கினை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!!

இரட்டை இலை வழக்கினை ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!!

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கினை நாளைக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

May 1, 2018, 05:13 PM IST
மதுரை ​சித்திரை திருவிழா: வைகை அணை இன்று திறப்பு!

மதுரை ​சித்திரை திருவிழா: வைகை அணை இன்று திறப்பு!

மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி, இன்று முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்!

Apr 27, 2018, 06:38 AM IST
சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

சித்திரை திருவிழா: நாளை முதல் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு

நாளை முதல் மதுரை சித்தரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Apr 26, 2018, 04:22 PM IST
அதிமுக ஆட்சியால் மாநிலத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விட்டது- ஸ்டாலின் தாக்கு

அதிமுக ஆட்சியால் மாநிலத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விட்டது- ஸ்டாலின் தாக்கு

அதிமுக ஆட்சியால் மாநிலத்தின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விட்டதை எண்ணி மிகுந்த கவலையுறுகிறேன் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Apr 18, 2018, 04:41 PM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மற்றொருவர் தீக்குளிப்பு!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மற்றொருவர் தீக்குளிப்பு!!

காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Apr 13, 2018, 08:43 AM IST
#CauveryIssue: போராட்டக்களத்தின் வீடியோ-க்கள் ஒரு பார்வை!

#CauveryIssue: போராட்டக்களத்தின் வீடியோ-க்கள் ஒரு பார்வை!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

Apr 12, 2018, 03:39 PM IST
#CauveryIssue: கர்நாடக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிம்பு!

#CauveryIssue: கர்நாடக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிம்பு!

காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இரு மாநில மக்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறிய நடிகர் சிம்புவின் கருத்திற்கு கர்நாடக மக்கள் அமோக வரவேற்ப்பு கொடுத்துள்ளனர்.

Apr 12, 2018, 03:05 PM IST
#GoBackModi : உலக அளவில் டிரெண்டான மோடி!!

#GoBackModi : உலக அளவில் டிரெண்டான மோடி!!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.

Apr 12, 2018, 01:26 PM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close