மோடி

தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

May 23, 2018, 02:32 PM IST
காவல்துறையின் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் -ரஜினிகாந்த்

காவல்துறையின் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் -ரஜினிகாந்த்

உறவுகளை இழந்து வாழும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

May 23, 2018, 02:07 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்தது நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

May 23, 2018, 12:02 PM IST
துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக -பா. சிதம்பரம்

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக -பா. சிதம்பரம்

தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா? என பா. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 

May 23, 2018, 11:41 AM IST
தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது -ராகுல்காந்தி

தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது -ராகுல்காந்தி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

May 23, 2018, 11:10 AM IST
அரசு முறை பயணமாக நேபாளம் செல்கிறார் பிரதமர்!

அரசு முறை பயணமாக நேபாளம் செல்கிறார் பிரதமர்!

இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார்! 

May 9, 2018, 12:20 PM IST
ட்விட்டில் மாணவன் கேட்ட பரிசை அனுப்பி அதிர்ச்சியளித்த மோடி!

ட்விட்டில் மாணவன் கேட்ட பரிசை அனுப்பி அதிர்ச்சியளித்த மோடி!

ட்விட்டர் பக்கத்தில் மாணவன் கேட்ட பரிசை அவருக்கு அனுப்பி வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி! 

May 6, 2018, 09:12 AM IST
இந்த மாதம் மன் கீ பாத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா?

இந்த மாதம் மன் கீ பாத்தில் மோடி என்ன பேசினார் தெரியுமா?

அடுத்த தலைமுறையினருக்காக ஒவ்வொரு துளி மழைநீரையும் சேமிக்க வேண்டும் என பாரத பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்தினார். 

Apr 29, 2018, 01:17 PM IST
சென்னை வந்த பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை மனு!

சென்னை வந்த பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை மனு!

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு..! 

Apr 12, 2018, 04:14 PM IST
காவிரி வாரியம்: பிரதமருக்கு வீடியோ-வை தொடர்ந்து கமல் கடிதம்!

காவிரி வாரியம்: பிரதமருக்கு வீடியோ-வை தொடர்ந்து கமல் கடிதம்!

காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்வது உங்கள் கடமை; பிரதமர் மோடியின் செயல்பாட்டை உடனே எதிர் பார்த்திருக்கும் கமல்ஹாசன்..!  

Apr 12, 2018, 01:03 PM IST
மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் -YSR காங்கிரஸ் கடிதம்!

மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் -YSR காங்கிரஸ் கடிதம்!

மத்தியா அரசு ஆளும் பா.ஜ.க அரசு மீது லோக்சபாவில் இன்று மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொண்டு வருகின்றன.

Mar 19, 2018, 08:27 AM IST
ராகுலின் பேச்சு அர்தமற்றது - நிர்மலா சீத்தாராமன் பதிலடி!

ராகுலின் பேச்சு அர்தமற்றது - நிர்மலா சீத்தாராமன் பதிலடி!

ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். 

Mar 18, 2018, 08:27 PM IST
தமிழர்களின் தாய் மொழியினை மறக்கச்செல்லும் பாஜக - ராகுல்!

தமிழர்களின் தாய் மொழியினை மறக்கச்செல்லும் பாஜக - ராகுல்!

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

Mar 18, 2018, 06:13 PM IST
14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டவர் மன்மோகன் சிங்!

14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டவர் மன்மோகன் சிங்!

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய மாநாடு டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. 

Mar 18, 2018, 03:25 PM IST
மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக சிதைக்கின்றது - மன் மோகன் சிங்!

மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக சிதைக்கின்றது - மன் மோகன் சிங்!

2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று உறுதியளித்த மோடி அவர்களால் 2 லட்சம் வேலைகள் கூட உருவாக்க முடியவில்லை

Mar 18, 2018, 02:32 PM IST
#ZeeIndiaConclave: தெற்கில் கால் பதிக்கும் நாள் நெருங்கிவிட்டது -அமித் ஷா!

#ZeeIndiaConclave: தெற்கில் கால் பதிக்கும் நாள் நெருங்கிவிட்டது -அமித் ஷா!

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான Zee குழுமம், இந்திய தலைவர்களுடன் கலந்துறையாடும் வகையில் மாபெரும் கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்தது.

Mar 17, 2018, 08:37 PM IST
பிரதமர் முன்னிலையில்  திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

பிரதமர் முன்னிலையில் திரிபுரா முதல்வர் பதவியேற்பு!

திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Mar 6, 2018, 04:28 PM IST
திரிபுரா, நாகாலாந், மேகாலயா என 3 மாநிலங்களிலும் பாஜக கொடி!

திரிபுரா, நாகாலாந், மேகாலயா என 3 மாநிலங்களிலும் பாஜக கொடி!

திரிபுரா, நாகாலாந், மேகாலயா என 3 மாநிலங்களிலும் பாஜக கொடியை நாட்ட தயாராகிவிட்டது!

Mar 4, 2018, 09:02 PM IST
மேகாலயா ஆட்சியை பிடித்தது பாஜக - ஏமற்றத்தில் காங்கிரஸ்!

மேகாலயா ஆட்சியை பிடித்தது பாஜக - ஏமற்றத்தில் காங்கிரஸ்!

மேகாலயாவில் ஆட்சி அமைக்கு பாஜக-வின் வடகிழக்கு கூட்டணி அனுமதி கோரிய நிலையில் பாஜக ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி வரும் 6-ம் தேதி ஆட்சி அமைக்கிறது!

Mar 4, 2018, 07:38 PM IST
திரிபுரா வெற்றி கர்நாடக தேர்தலை பாதிக்காது - சித்தராமையா!

திரிபுரா வெற்றி கர்நாடக தேர்தலை பாதிக்காது - சித்தராமையா!

திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றியானது, கர்நாடக சட்டமன்ற தேர்தலை பாதிக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்!

Mar 4, 2018, 04:31 PM IST