நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் : அர்ஜூன் சம்பத்

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம் : அர்ஜூன் சம்பத்

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காகவே பிரதமரை சந்தித்தேன் - ஓ.பன்னீர் செல்வம்

மக்கள் நலனுக்காகவே பிரதமரை சந்தித்தேன் - ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதை திமுக சார்பில் வரவேற்கிறேன்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதை திமுக சார்பில் வரவேற்கிறேன்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்பட்டுள்ளதால், இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2வது நாளாக தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி

2வது நாளாக தொடர்கிறது போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொதுமக்கள் கடும் அவதி

தமிழகம் முழுவதும் 2_வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.