திருச்சி

சிலையாக மாறுவதற்கு கோவில் கருவறையில் காத்திருந்த சிறுமி!

சிலையாக மாறுவதற்கு கோவில் கருவறையில் காத்திருந்த சிறுமி!

இறைவனை போல் சிலையாக மாறவேண்டும் என்ற மூட நம்பிக்கையில் கோவில் கருவறையில் நான்கு மணிநேரம் காத்திருந்த சிறுமி!

Jul 5, 2018, 05:17 PM IST
இன்றைய (04-ஜுலை-2018) பெட்ரோல், டீசல் விலை

இன்றைய (04-ஜுலை-2018) பெட்ரோல், டீசல் விலை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 04-ஜுலை-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Jul 4, 2018, 08:29 AM IST
திருச்சி பொன்மலை அருகே பல்லவன் ரயில் விபத்துக்குள்ளானது!

திருச்சி பொன்மலை அருகே பல்லவன் ரயில் விபத்துக்குள்ளானது!

திருச்சி பொன்மலை அருகேயுள்ள கிராப்பட்டியில், பல்லவன் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

Apr 25, 2018, 09:14 AM IST
டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் செய்த இந்த விஷயம்!! படிக்க!!

டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் செய்த இந்த விஷயம்!! படிக்க!!

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவது நல்ல வெற்றியை கொடுப்பவர் நடிகர் விஜய். 

Mar 14, 2018, 10:11 AM IST
சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், திருச்சி மாணவர் பலி!

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், திருச்சி மாணவர் பலி!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சாலக்குடி காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ், மலேசியாவில் வேலை பார்த்து வருகின்றார்.

Feb 9, 2018, 07:00 PM IST
மார்கழி 2ம் நாள்: திருப்பாவையை பாடி இறையருள் பெறுங்கள்!!

மார்கழி 2ம் நாள்: திருப்பாவையை பாடி இறையருள் பெறுங்கள்!!

மார்கழி மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.

Dec 17, 2017, 09:58 AM IST
திருச்சி: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி!!

திருச்சி: வேன் - லாரி நேருக்கு நேர் மோதி 10 பேர் பலி!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Dec 7, 2017, 08:28 AM IST
மணல் குவாரியை தொடர்ந்து கிரானைட் குவாரிகள் மூட உத்தரவு!!

மணல் குவாரியை தொடர்ந்து கிரானைட் குவாரிகள் மூட உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Nov 29, 2017, 12:47 PM IST
உள்ளாட்சி தேர்தலில் முதல் வாக்களித்த மந்திரி ,யோகி ஆதித்யநாத்!

உள்ளாட்சி தேர்தலில் முதல் வாக்களித்த மந்திரி ,யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இன்று காலை வாக்களித்துள்ளார்.

Nov 22, 2017, 10:54 AM IST
திருச்சி: 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பலி

திருச்சி: 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பலி

திருச்சி மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கட்டட இடிபாட்டிற்குள் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு பெய்த மழை காரணமாக ஏற்ப்பட்டுள்ளது.  மீட்பு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இடிந்த கட்டடத்தில் 6 வீடுகளில் குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.  இன்று காலை 6 மணிக்கு இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து கார்த்திகா என்ற பெண் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 

Sep 3, 2017, 09:18 AM IST
வீடியோ: அனிதாவிற்காக குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

வீடியோ: அனிதாவிற்காக குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.   #WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29

Sep 2, 2017, 03:53 PM IST
திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீடியோ!!

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீடியோ!!

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி அருகே மணப்பாறையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் காளைகளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்த வீடியோ:-  

Jan 22, 2017, 02:57 PM IST
திருச்சி தனியார் தோட்டா தொழிற்சாலையில் தீ விபத்து

திருச்சி தனியார் தோட்டா தொழிற்சாலையில் தீ விபத்து

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் ஆங்காங்கே உடல் சிதறிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். வெடிமருந்து வெடித்து தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. சிலர் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து கிடந்தது. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கலாம் என தகவல் வந்துள்ளது.

Dec 1, 2016, 11:11 AM IST
இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் தலித் குடும்பங்கள்!

இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் தலித் குடும்பங்கள்!

நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை கோவிலுக்குள் நுழைய ஜாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதால் இனியும் இந்துக்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எங்களுக்கு மதிப்பு கிடைக்கக் கூடிய இஸ்லாமுக்குப் போகப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

Jul 28, 2016, 05:15 PM IST
தனித்தே போட்டி.. யாருடனும் கூட்டணி கிடையாது - சீமான்

தனித்தே போட்டி.. யாருடனும் கூட்டணி கிடையாது - சீமான்

உள்ளாட்சித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் உள்ள  ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Jun 6, 2016, 10:25 AM IST

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close