மயிலாடுதுறையில் பரவலாக கனமழை

மயிலாடுதுறையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Trending News