'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி' புயலாக மாறுமா? - பாலசந்திரன் சொன்னது என்ன?

வங்கக்கடலில் நிலவும், 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி' புயலாக மாற வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Trending News