போட்டோ-க்கு படு கவர்ச்சியாய் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை..!

பாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிரபல நடிகையின் புகைப்படம் உள்ளே..! 

Updated: Apr 16, 2018, 04:03 PM IST
போட்டோ-க்கு படு கவர்ச்சியாய் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை..!
Pic Courtesy : Akshara Gowda (instagram).

தற்போது சினிமா பிரபங்களிடையோ அதிகரித்து வரும் பழக்கங்களில் ஓன்று கவர்ச்சியான புகைப்படங்களை தங்களது இணையதளத்தில் பதிவிட்டு அதை வைரலாக்குவது. 

தியையுலகில் முதலில் பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த முறையை செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது. அந்த வகையில் தென்னிந்திய நடிகையான அக்ஷாரா கௌடா-வும் இந்த செயலை செய்துள்ளார். 

இவர், தமிழ் திரைப்படங்களான உயர்திரு-420, துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன், போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியா ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே விரலாக பரவி வருகிறது. 

 

 

 

 #aksharagowda

A post shared by Akshara Gowda (@iaksharagowda) on

 

 

OWN IT  Sunday vibes #aksharagowda #portrait fav photographer @fernwehnut

A post shared by Akshara Gowda (@iaksharagowda) on

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close