வீடியோ: 2 இளம்பெண்கள் தற்கொலை: 'ப்ளூவேல்' காரணமா?

Updated: Sep 9, 2017, 12:40 PM IST
வீடியோ: 2 இளம்பெண்கள் தற்கொலை: 'ப்ளூவேல்' காரணமா?
Pic Courtesy: @irfanstats

இரண்டு இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர்கள் தற்கொலைக்கு காரணம் 'ப்ளூவேல்' விளையாட்ட என்பது குறித்தும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இணையத்தில் பதிவேற்றப் பட்ட இந்த வீடியோவில் குறிப்பிட்டுலதவது:-

 

 

"ப்ளூவேல்" விளையாட்டின் கடைசி 50-வது கட்ட சவாலை முடித்த நிலையில் இரண்டு இளம் இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே தங்கள் பிள்ளைகளிடமும் கவனமாக இருங்கள். அவர்களின் செல்போன்களில் இந்த விளையாட்டினை வர விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டு பதிவிடப் பட்டுள்ளது.