விளையாட்டு வினையானது; சம்பியன் பரிதாப பலி: வீடியோ!!

Updated: Aug 12, 2017, 10:56 AM IST
விளையாட்டு வினையானது; சம்பியன் பரிதாப பலி: வீடியோ!!

விளையாட்டு வினையாகும் என்பது பழமொழி, அந்த பழமொழிக்கு ஏற்ப தலைகீழாக பல்டியடிக்க முயன்று, பாடி பில்டிங் சாம்பியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாடி பில்டர் சாம்பியன், சிஃபிஸ்கோ லுங்கேலோ. 75 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர். டர்பனின் நடந்த பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றபொது இவர் பின்பக்கமாக பல்டியடிக்க முயன்றார். 

 

 

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கழுத்து தரையில் பட்டு கழுத்தெலும்பு முறிந்தது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.