137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான 2-வது நாளாக ஏப்ரல் 17

Last Updated: Wednesday, May 17, 2017 - 13:32
137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான 2-வது நாளாக ஏப்ரல் 17
Zee Media Bureau

கோடை வெயில் தற்போது வாட்டி வரும் நிலையில் சர்வதேச அளவில் பதிவான வெப்பம் குறித்து சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள 6,300 வானிலை மையங்களில் பதிவான வெப்பம் கணக்கிடப்பட்டது. இதில் கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 17-ம் தேதி அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ளது.

இது கடந்த 137 ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான 2-வது நாளாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் இதைவிட சிறிது குறைந்த அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. 

comments powered by Disqus