இரட்டை தலை கொண்ட அரிய வகை பாம்பு: புகைப்படங்கள்!

Last Updated: Tuesday, September 12, 2017 - 15:52
இரட்டை தலை கொண்ட அரிய வகை பாம்பு: புகைப்படங்கள்!

கிட்டத்தட்ட 11 அங்குளம் நீளமுள்ள அரியவகை இரட்டைதலை பாம்பு ஒன்று அமெரிக்கவின் அரகனசஸ் பகுதியினில் கன்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாம்பின் புகைப்படமானது இனையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

NDTV ல் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, "பாம்பு க்வென்டின் பிரவுன் மற்றும் ரோட்னி கெல்லோவால் என்பவர்களால் கைப்பற்றப்பட்டது" 

பின்னர் ஜோன்ஸ்ஸ்போரோவில் உள்ள ஆர்கன்சாஸ் கேம் அண்ட் ஃபிஷ் க்ரூல்லியின் ரிட்ஜ் நேச்சர் சென்டருக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.