வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு எச்சரிக்கை

ஒரு கார் டிரைவர் வெள்ளை மாளிகை வரை ஓட்டி வந்த காரில் குண்டு இருக்கிறது என்று தெரிவித்த பின் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அதிகரித்தனர்.

Updated: Mar 19, 2017, 12:05 PM IST
வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு எச்சரிக்கை
Zee Media Bureau

நியூயார்க்: ஒரு கார் டிரைவர் வெள்ளை மாளிகை வரை ஓட்டி வந்த காரில் குண்டு இருக்கிறது என்று தெரிவித்த பின் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அதிகரித்தனர்.

வாகனத்தில் எந்த சாதனம் இல்லை அனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு உடனடியாக உயர்த்தப்பட்டது என்று சிஎன்என் (CNN) தெரிவித்தது.

சம்பவத்திற்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டார் மற்றும் வாகன சோதனையிட்டனர்.