मेष
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். நினைத்ததை முடிக்கும் நாள்.