யார் என்ன சொன்னார்கள்

  • அமித் ஷா

    மணி நேரத்தில் 44 முறை மோடி பெயர் உச்சரிக்கும் ராகுல் காந்தி Modi-Phobia நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
  • யோகி ஆதித்யநாத்

    இந்து கோவில்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் வித்தியாசம் அறியாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
  • நரேந்திர மோடி

    நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்ட போதிலும் பொதுமக்களின் தலையெழுத்து மாறவில்லை

Assembly Election 2018

மக்களவை தேர்தலில் 1 வாக்காளர்காக வாக்குச்சாவடி அமைத்த EC!!

மக்களவை தேர்தலில் 1 வாக்காளர்காக வாக்குச்சாவடி அமைத்த EC!!

ஒரே ஒரு பெண்ணுக்காக அருணாச்சல் - சீன எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைத்துள்ளது!!

Mar 18, 2019, 12:07 PM IST
நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் பிரபல இயக்குநர்!

நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் பிரபல இயக்குநர்!

மக்களவைத் தேர்தலுக்கான களப்பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வரவேண்டும் என இயக்குநர் சுசிந்திரன் தெரிவித்துள்ளார்.

Mar 17, 2019, 09:29 AM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டமாக நடைபெறும் தேர்தல்...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 7 கட்டமாக நடைபெறும் தேர்தல்...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் ரம்ஜான் மாதமான ஜூன் மாதத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

Mar 16, 2019, 05:27 PM IST
தமிழக பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12-க்குள் முடிக்க அறிவுறுத்தல்!

தமிழக பள்ளி தேர்வுகளை ஏப்ரல் 12-க்குள் முடிக்க அறிவுறுத்தல்!

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் நாள்  நடைபெறவுள்ளதால் பள்ளித் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்!

Mar 14, 2019, 12:14 PM IST
பா.ம.க சார்பில் புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்...

பா.ம.க சார்பில் புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்...

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க புதுவையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துகிறது பாமக!

Feb 20, 2019, 12:10 PM IST
JACTO_GEO போராட்டத்தை  கண்டுகொள்ளாத அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்....

JACTO_GEO போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்....

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்.....

Jan 28, 2019, 03:44 PM IST
கனவு நினைவாவது கூட ஸ்டாலினுக்கு கனவில் தான்: ஜெயக்குமார்

கனவு நினைவாவது கூட ஸ்டாலினுக்கு கனவில் தான்: ஜெயக்குமார்

ஏழை மக்களுக்கான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைப்பது நிறைவேறாத ஆசையாக தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்! 

Jan 28, 2019, 01:54 PM IST
உடனடியாக பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம்....

உடனடியாக பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம்....

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.....

Jan 28, 2019, 01:28 PM IST
சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: அமித்ஷா

சட்டப்பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: அமித்ஷா

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்காது என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்! 

Dec 20, 2018, 08:52 AM IST
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை 2 நாட்களில் நிறைவேற்றிய காங்.,

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை 2 நாட்களில் நிறைவேற்றிய காங்.,

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை இரண்டே நாட்களில் நிறைவேற்றிக் காட்டியிருப்பதாக, ராகுல் காந்தி பெருமிதம்....

Dec 20, 2018, 08:24 AM IST
மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத்...

மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத்...

மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத். இவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்! 

Dec 17, 2018, 03:26 PM IST
ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு...

ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு...

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றனர்...

Dec 17, 2018, 11:25 AM IST
காங்கிரஸ் கட்சியின் 3 மாநில முதலமைச்சர்கள் பதவியேற்ப்பு....

காங்கிரஸ் கட்சியின் 3 மாநில முதலமைச்சர்கள் பதவியேற்ப்பு....

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் முதலமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்...

Dec 17, 2018, 11:00 AM IST
ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் புகழாரம்..

ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் புகழாரம்..

ராகுல் காந்தி 'பப்பு' இல்லை; பாபா-வாக திகழ்கிறார் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியுள்ளார்!

Dec 17, 2018, 10:39 AM IST
சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராகிறார் பூபேஷ் பாகெலே!

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராகிறார் பூபேஷ் பாகெலே!

சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது!

Dec 16, 2018, 02:12 PM IST
சட்டீஸ்கர் மாநில முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல்!

சட்டீஸ்கர் மாநில முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல்!

சட்டீஸ்கர் மாநில முதல்வர் யார் என்பதை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன!

Dec 16, 2018, 10:23 AM IST
மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோரம்தாங்கா.....

மிசோரம் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோரம்தாங்கா.....

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்! 

Dec 15, 2018, 10:17 AM IST
ராஜஸ்தான் முதல்வர் யார்?, மௌனம் கலைப்பாரா ராகுல் காந்தி...

ராஜஸ்தான் முதல்வர் யார்?, மௌனம் கலைப்பாரா ராகுல் காந்தி...

மத்திய பிரதேசத்திற்கான முதல்வர் அறிவிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் யார் முதல்வர் பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிப்பார் என தெரிகிறது...

Dec 14, 2018, 09:57 AM IST
மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு!

மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் தேர்வு!

இரண்டு நாள் சலசலப்புகளுக்கு பின்னர் மத்திய பிரதேசத்தின் முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது!

Dec 14, 2018, 06:16 AM IST
மீண்டும் தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார்....

மீண்டும் தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார்....

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக இன்று முதலமைச்சராக பதவியேற்றார்...!

Dec 13, 2018, 01:49 PM IST