சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பியதால் அரசுப் பேருந்து நடத்துனரை போலீஸ் அதிகாரி ஒருவர் ரோட்டில் வைத்தே அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்குனி மாதம் தொடங்கிது முதல் தமிழகத்தில் வெயில் பொளந்து கட்டி அடிக்கிறது. சித்திரை தொடங்கி மே முதல் தேதிகளில் ஆரம்பித்த கத்திரி வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பங்குனி தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பின்னர் சித்திரை தொடங்கி அக்னி நட்சத்திரம் நடைபெற்று வருவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை ஆவதால் விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது.
கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பள்ளிக் கல்லூரி நிர்வாகங்கள் கூறியதால் பலத்த போராட்டங்கள் வெடித்தன. பல மாணவிகள் தேர்வுகளை எழுதாமல் புறக்கணித்தனர்.
பழைய வகை எரிவாயு சிலிண்டர்கள் கனமான ஸ்டீல் தகடினால் செய்யப்பட்டவை. தூக்குவதற்கு சிரமமானது. வீட்டில் உள்ள பெண்கள் திடீரென நகர்த்தி மாற்றுவதற்கு கூட கடினமாக இருந்து வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.