)
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த சில வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். வரும் நாட்களில் பல நல்ல செய்திகள் அவர்களுக்கு கிடைக்கக்கூடும். 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய புதுப்புப்புகள் மிக விரைவில் வரக்கூடும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் வகைப்பாடு
மத்திய அரசு பணிகளில் அதிக பணியாளர்கள் உள்ளனர். அரசு பணிகளில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் கிரேடு பே 1800, 2400, 2800 மற்றும் 4200 ஐச் சேர்ந்தவர்கள். ஜூனியர் அதிகாரிகள் உட்பட குரூப் D மற்றும் குரூப் C ஆகியவை இந்த ஊதியக் குழுக்களின் கீழ் வருகின்றன. மற்ற மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டவுடன் அவர்களின் திருத்தப்பட்ட சம்பளத்தில் கூர்மையான உயர்வு இருக்கும் என்று இந்த லெவல்களில் உள்ள ஊழியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
Grade Pay 1800, 2400, 2800, and 4200 Employees
கிரேடு பே 1800, 2400, 2800 மற்றும் 4200 ஆக உள்ள ஊழியர்களுக்கு 1.92, 2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Fitment Factor: 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழுவின் உறுப்பினர்களை இன்னும் அரசு நியமிக்கவில்லை. குழு அமைக்கப்பட்டவுடன், அத தனது அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து பரிந்துரைக்கப்படும். பின்னர் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும். பிட்மென்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்கள் உள்ளன. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர், 1.92 முதல் 2.86 -க்குள் ஒரு அளவில் தீர்மானிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
கிரேடு பே 1800 (அடிப்படை ஊதியம் ரூ. 22,100), கிரேடு பே 1900 (அடிப்படை ஊதியம் ரூ. 25,200), கிரேடு பே 2000 (அடிப்படை ஊதியம் ரூ. 30,200), கிரேடு பே 2400 (அடிப்படை ஊதியம் ரூ. 35,300 மற்றும் ரூ. 37,500), கிரேடு பே 2800 (அடிப்படை ஊதியம் ரூ. 40,400 மற்றும் ரூ. 45,400), மற்றும் கிரேடு பே 4200 (அடிப்படை ஊதியம் ரூ. 55,200 மற்றும் ரூ. 60,400) உள்ள ஊழியர்களுக்கு 1.92, 2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் திட்டமிடப்பட்ட சம்பள உயர்வின் கணக்கீடுகளை இங்கே காணலாம்.
Grade Pay 1800 (basic Pay Rs 22,100): கிரேட் பே 1800 (அடிப்படை ஊதியம் ரூ. 22,100) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 42,432
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 45,968
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 50,388
Grade Pay 1900 (basic pay 25,200): கிரேட் பே 1900 (அடிப்படை ஊதியம் ரூ. 25,200) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 48,384
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 52,416
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 57,456
Grade Pay 2000 (basic Pay Rs 30,200): கிரேட் பே 2000 (அடிப்படை ஊதியம் ரூ. 30,200) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 57,948
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ. 62,816
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 68,856
Grade Pay 2400 (basic pay Rs 35,300): கிரேட் பே 2400 (அடிப்படை ஊதியம் ரூ. 35,300) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 67,776
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 73,424
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 80,484
Grade Pay 2400 (basic pay Rs 37,500): கிரேட் பே 2400 (அடிப்படை ஊதியம் ரூ. 37,500) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 72,000
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 78,000
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 85,500
Grade Pay 2800 (basic pay Rs 40,400): கிரேட் பே 2800 (அடிப்படை ஊதியம் ரூ. 40,400) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.77,568
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.84,032
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.92,112
Grade Pay 2800 (basic pay Rs 45,400): கிரேட் பே 2800 (அடிப்படை ஊதியம் ரூ. 45,400) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.87,168
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.94,432
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.1,03,512
Grade Pay 4200 (basic pay Rs 55,200): கிரேட் பே 4200 (அடிப்படை ஊதியம் ரூ. 55,200) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.1,05,984
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.1,14,816
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்- ரூ.1,25,856
Grade Pay 4200 (basic pay basic pay Rs 60,400): கிரேட் பே 4200 (அடிப்படை ஊதியம் ரூ. 60,400) உள்ள ஊழியர்களுக்கு மதிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 1,15,968
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 1,25,632
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ. 1,37,712
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ