Bank Holiday: மே மாதம் வங்கி விடுமுறை, இத்தனை நாட்கள் லீவா?

Bank Holiday in May: இன்னும் சில நாட்களில் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகள் மொத்தம் 12நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.

Bank Holiday: மே மாதம் வங்கி விடுமுறை, இத்தனை நாட்கள் லீவா?
Image Credit: May Bank Holidays list (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More