மே 1 வங்கி விடுமுறையா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்

Bank Holiday 2025: ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலின் படி, மே 1 ஆம் தேதி பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும்.

மே 1 வங்கி விடுமுறையா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்
Image Credit: Bank Holiday | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More