ஏப்ரலில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? RBI வெளியிட்டுள்ள பட்டியல் இதோ

Bank Holidays in April: மார்ச் மாதம் முடிவடையுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் வங்கிகள் விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கும் போதும் அதிர்ச்சியாக உள்ளது. ஏப்ரல் 2025ல் வங்கிகள் சுமார் 15 நாட்கள் மூடப்படுகிறது.

ஏப்ரலில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? RBI வெளியிட்டுள்ள பட்டியல் இதோ
Image Credit: April Bank Holidays list (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.