பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் ரூ.25,000 கல்வி உதவித்தொகை

Central Govt Scholarship 2025: 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் படிக்கும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.25,000 உதவித் தொகை கொடுக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! மத்திய அரசின் ரூ.25,000 கல்வி உதவித்தொகை
Image Credit: Central Govt Scholarship 2025 (Govt Image)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

" நான் Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை எழுதி வருகிறேன். கூடுதலாக சினிமா மீது ஆர்வம் உள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு பின் தொடரலாம்"

Read More