இந்திய ரயில்வே புதிய விதிமுறை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பில், ரயில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும்.

இந்திய ரயில்வே புதிய விதிமுறை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Image Credit: Indian Railway News | Representative Image

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More