அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கோரும் உரிமை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Supreme Court Judgement on Promotions: பதவி உயர்வு விதிகள், தேர்வு முறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளை மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அந்த மாற்றங்கள் தன்னிச்சையானதாக இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கோரும் உரிமை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Image Credit: Central Government Employees (Representative Photo)

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.