அரசு திட்ட பணிகளுக்கான டெண்டர்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி

How to Apply for Tamil Nadu Government Tenders : அரசு டெண்டர்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு பயிற்சி கொடுக்கிறது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

அரசு திட்ட பணிகளுக்கான டெண்டர்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசு கொடுக்கும் பயிற்சி
Image Credit: How to Apply for Government Tenders? (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."