EPFO New rule: பிஎப் ஊழியர் இறந்துவிட்டால், இந்த சான்றிதழ் இல்லாமலேயே கிளைம் செய்யலாம்

EPFO New rule: பிஎப் ஊழியர் இறந்துவிட்டால் அவரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு தொகையை பாதுகாவலர் சான்றிதழ் இல்லாமல் மைனர் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO New rule: பிஎப் ஊழியர் இறந்துவிட்டால், இந்த சான்றிதழ் இல்லாமலேயே கிளைம் செய்யலாம்
Image Credit: EPFO new rule 2025 (getty images)