12 லட்சத்திற்கு குறைவாக சம்பாதித்தாலும் வருமான வரி தாக்கல் செய்யணுமா?

இந்தியாவில் 12 லட்சத்திற்கு குறைவாக சம்பாதிக்கும் யாரும் வரி செலுத்த தேவையில்லை. இருப்பினும் வருமான வரி தாக்கல் செய்யலாம். இது கட்டாயம் இல்லை என்றாலும் தாக்கல் செய்து கொள்வது நல்லது.

12 லட்சத்திற்கு குறைவாக சம்பாதித்தாலும் வருமான வரி தாக்கல் செய்யணுமா?
Image Credit: itr return - representative imageSource: Bureau

About the Author