பிஎம் கிசான் தவணைத் தொகை பெறும் விவசாயிகளுக்கான முக்கிய செய்தி! 1 நாள் மட்டுமே இருக்கு!

PM Kisan scheme 2025 : பிஎம் கிசான் தொகை வாங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இம்முறை அந்த தொகை வேண்டும் என்றால் வேளாண் அடுக்க எண் பெற வேண்டும். இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

பிஎம் கிசான் தவணைத் தொகை பெறும் விவசாயிகளுக்கான முக்கிய செய்தி! 1 நாள் மட்டுமே இருக்கு!
Image Credit: PM Kisan scheme 2025 Latest Update (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."