Salary Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்.. ஊதிய உயர்வு குறித்து நிதியமைச்சகம் விளக்கம்

Government Employees Salary Hike Update: ஊதிய உயர்வு பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பது 2016 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீஸ் விதிகளின் ஒரு முக்கிய அம்சமாகும். சில நேரங்களில், மூத்த ஊழியர்களின் சம்பளம், தங்களுக்கும் கீழ் நிலை ஊழியர்களுக்கும் சமமாக மாற்றப்படும் போது, அடுத்த ஊதிய உயர்வு எப்போது வழங்கப்படும் என்ற குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Salary Hike | மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்.. ஊதிய உயர்வு குறித்து நிதியமைச்சகம் விளக்கம்
Image Credit: Central Government Explains In Lok Sabha Regarding Government Employees Salary Hike | Image: File

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More