Kerala Lotteries News In Tamil: கேரள மாநில லாட்டரித் துறை இன்று (20-04-2026) பாக்யதாரா BT 50 குலுக்கலை நடத்தியது. திருவனந்தபுரத்தின் கோர்கி பவனில் நடைபெற்ற இந்த குலுக்கலில் முதல் பரிசாக ₹1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் மற்றும் ஏஜென்ட் கமிஷன் குறித்த முழுமையான தகவல்கள்

Kerala Lottery Result TODAY: கேரள அரசு லாட்டரித் துறை சார்பில் நடத்தப்படும் பாக்யதாரா BT 50 (Bhagyathara BT 50) லாட்டரி குலுக்கல் இன்று, ஏப்ரல் 20, 2026 அன்று மதியம் 3:00 மணியளவில் திருவனந்தபுரத்திலுள்ள கோர்கி பவனில் (Gorky Bhavan) அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.
BS 537563
BX 246280
BO 473884
BN 537563
BO 537563
BP 537563
BR 537563
BT 537563
BU 537563
BV 537563
BW 537563
BX 537563
BY 537563
BZ 537563
0090 0397 0546 0743 1675 3006
3130 3922 4195 4317 4569 5005
5419 6897 7892 8037 8143 8603
9581
0833 1112 1621 5595 5759 7314
0258 0392 0398 0728 0750 1705
1815 3649 4165 4282 5208 5831
5925 6309 6820 7010 7036 7382
7604 8026 8299 8318 8932 9146
9283
0166 0181 0633 0768 0842 0952
1099 1179 1342 1403 1409 1467
1508 1967 1981 2000 2177 2243
2244 2272 2285 2566 2573 2828
2903 3183 3662 3874 3895 3958
4100 4299 4372 4537 4748 4797
5262 5421 5528 5601 5693 5739
5746 5773 5810 5887 5899 6603
6641 6766 6794 6899 6998 7096
7269 7563 7572 7642 7699 7729
7907 8601 8605 8658 8735 8927
8997 9074 9165 9265 9523 9626
9720 9749 9821 9924
0003 0019 0157 0171 0237 0257
0293 0342 0387 0655 0757 0781
0803 0940 0964 1017 1166 1244
1288 1311 1589 1616 1628 1690
1717 1813 1859 2120 2353 2397
2839 2939 3378 3409 3680 3857
3932 3942 4202 4207 4226 4709
4727 4964 4992 5020 5101 5205
5396 5522 5540 5543 5567 5845
5950 6150 6289 6297 6325 6331
6441 6465 6516 6592 6722 6727
6883 7013 7068 7139 7160 7234
7388 7489 7548 7575 7909 8012
8285 8386 8648 8826 9047 9086
9247 9370 9398 9404 9710 9844
9904 9932 9936 9960
0023 0149 0156 0317 0354 0386
0539 0579 0699 0734 0961 1050
1258 1265 1277 1286 1422 1487
1507 1566 1655 1727 1758 1796
1872 1997 2096 2102 2153 2155
2204 2245 2526 2528 2577 2688
2691 2705 2721 2831 2855 2894
2933 3018 3094 3325 3504 3532
3558 3655 3702 3803 3815 3858
3861 3872 3877 3952 3959 4196
4197 4209 4227 4243 4275 4297
4690 4773 4893 5002 5015 5161
5224 5287 5305 5314 5485 5548
5572 5641 5740 5775 5814 5815
5819 5847 5956 5982 6103 6190
6218 6338 6345 6350 6361 6396
6462 6554 6725 6759 6809 6818
6835 7018 7109 7158 7226 7420
7444 7497 7505 7659 7682 7749
7819 7834 7836 7885 7894 8142
8177 8202 8348 8364 8367 8397
8468 8508 8598 8639 8817 9032
9083 9151 9257 9662 9730 9743
9764 9792 9827 9841 9860 9977
முதல் பரிசு: ரூ 1 கோடி (₹1,00,00,000),
2வது பரிசு: ரூ. 30 லட்சம் (₹30,00,000),
3வது பரிசு: ரூ. 5 லட்சம் (₹5,00,000),
4வது பரிசு: ரூ. 5,000 (₹5,000),
5வது பரிசு: ரூ. 2,000 (₹2,000),
6வது பரிசு: ரூ. 500 (₹1,000),
7வது பரிசு: ரூ. 500 (₹500),
8வது பரிசு: ரூ. 200 (₹200),
9வது பரிசு: ரூ. 200 (₹100),
ஆறுதல் பரிசு: ரூ.5,000 (₹5,000)
பாக்யதாரா லாட்டரியில் மொத்தம் 10 அடுக்கு முறைகளில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இன்றைய குலுக்கலில் அதிர்ஷ்டம் வென்றவர்களுக்கான முக்கிய பரிசுத் தொகைகள் பின்வருமாறு:
மொத்த வெற்றியாளர்கள்: 6,54,505 நபர்களுக்கு பல்வேறு நிலைகளில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையில் சில குறிப்பிட்ட சதவீதங்கள் முகவர்களுக்கான கமிஷனாக ஒதுக்கப்படுகிறது:
முதல் 3 பரிசுகள்: 1 முதல் 3 வரையிலான இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களின் பரிசுத் தொகையில் 12% பிடித்தம் செய்யப்பட்டு, அந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த முகவருக்கு வழங்கப்படும்.
மற்ற பரிசுகள்: 5 முதல் 8 வரையிலான பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கு (Consolation Prizes), அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து 10% கமிஷன் தொகை முகவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
குறிப்பு: லாட்டரி முடிவுகளை அதிகாரப்பூர்வ கேரள அரசு லாட்டரி இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தங்களது டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ