Live Now

Tamil Business News Today LIVE: ITR தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? முக்கிய வர்த்தக செய்திகள்!

Business News Today Tamil LIVE Updates: இன்றைய தங்கம் விலை நிலவரம், ஜிஎஸ்டி விகித குறைப்பின் தாக்கம், முக்கிய அரசு அறிவிப்புகள் உள்ளிட்ட பல வகையான வர்த்தக செய்திகள்.... 

Tamil Business News Today LIVE: ITR தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? முக்கிய வர்த்தக செய்திகள்!
Image Credit: Tamil Business News LIVE (Representative Photo)
11 September 2025 07:38 PM (IST)

Gold ETF எவ்வாறு செயல்படுகிறது?

Gold ETF என்றால் என்ன? இந்த முதலீட்டு வகையின் முக்கிய அம்சங்கள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

11 September 2025 07:32 PM (IST)

FD Scheme High Interest: FDஇல் அதிக வட்டி கொடுக்கும் சிறு வங்கிகள்

FD திட்டங்களுக்கு சிறு நிதி வங்கிகள் அதிக வட்டியை கொடுக்கின்றன. இதுகுறித்து விரிவாக படிக்க இதை கிளிக் செய்யவும். 

11 September 2025 03:44 PM (IST)

ITR Filing Due Date

இ-ஃபைலிங் போர்ட்டலில் உள்ள சிக்கல்கள் மற்றும் படிவ வெளியீடுகளில் தாமதங்கள் காரணமாக, மதிப்பீட்டு ஆண்டு (AY) 25-26க்கான வருமான வரி வருமானம் (ITR) மற்றும் தணிக்கை காலக்கெடுவை நீட்டிக்குமாறு பட்டய கணக்காளர் சங்கங்கள் மற்றும் வரி வழக்கறிஞர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

11 September 2025 03:43 PM (IST)

EPS Pension Latest News

இபிஎஃப் உறுப்பினர்களுக்கான விதியில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு நிவாரணத்தை வழங்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 September 2025 02:43 PM (IST)

அடல் ஓய்வூதியத் திட்டம்: இதன் முக்கியத்துவம் என்ன?

மத்திய அரசால் நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டம், அமைப்புசாரா துறை ஊழியர்களுக்கான ஒரு திட்டமாகும். இதில் பயனாளிகளுக்கு 60 வயதானவுடன் மாதத்திற்கு ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். அடல் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

11 September 2025 01:32 PM (IST)

UIDAI Aadhaar Latest News: வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை

ஆதார் அட்டை இந்தியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான ஒரு ஆவணமாக உள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான எளிய செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.

11 September 2025 11:22 AM (IST)

8th Pay Commission: 8வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும்?

2025 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கப் போகிறது. காரணம் என்ன? இந்த பதிவில் காணலாம்.

11 September 2025 10:05 AM (IST)

செப்டம்பர் 11: தங்கம் விலை நிலவரம்

சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலை நிலவுகிறது. தற்போது 22 காரட் தங்கம் 1 கிராமுக்கு ரூ.10,150-க்கும், 1 சவரனுக்கு ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று தங்க விலையில் ஏற்றம் ஏதும் இல்லாததால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் நிம்மதியில் உள்ளனர்.

11 September 2025 09:38 AM (IST)

Stock Market Today 11 September 2025

வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் மந்தமான நிலையில் தொடங்கியுள்ளன. உலகளாவிய போக்குகளின் தாக்கம் ஒரு பக்கம் இருக்க, காலை 9:15 மணிக்கு, BSE சென்செக்ஸ் 29 புள்ளிகள் அதாவது 0.036 சதவீதம் சரிந்து 81,396.13 ஆக இருந்தது. நிஃப்டி 50 16.90 புள்ளிகள் அதாவது 0.068 சதவீதம் சரிந்து 24,956.20 ஆக இருந்தது.

11 September 2025 09:35 AM (IST)

EPS Pension Calculation: தனியார் துறை ஊழியரா நீங்கள்?

தனியார் துறை ஊழியரா நீங்கள்? உங்களுக்கு மாத ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs.