மே மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு.. வெளியான புதிய அறிவிப்பு!

Salary Hike May 2025: மே மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நிலுவையில் உள்ள அரியர் தொகை மே மாதம் சம்பளத்தில் வெளியிடப்படும்.

மே மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு.. வெளியான புதிய அறிவிப்பு!
Image Credit: Salary Hike For Government Employees And Pensioners (Image: File / ZEE)

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.