ரேஷன் கார்டில் உடனே e-KYC செய்ஞ்சிடுங்க.. கோதுமை, அரிசி, சர்க்கரை கிடைக்காமல் போகலாம்

Ration Card e-KYC Process: உங்கள் ரேஷன் கார்டின் eKYC-ஐ இதுவரை முடிக்கப்படவில்லை என்றால், உடனடியாக அவற்றை செய்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான காலக்கெடு முடியப் போகிறது.

ரேஷன் கார்டில் உடனே e-KYC செய்ஞ்சிடுங்க.. கோதுமை, அரிசி, சர்க்கரை கிடைக்காமல் போகலாம்
Image Credit: Ration Card e-KYC Process | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More