3% டிஏ உயர்வு: பல்வேறு லெவல்களில் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்

Sripriya Sambathkumar
Oct 02,2025
';

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% அதிகரித்துள்ளது.

';

அடிப்படை ஊதியம்

பல்வேறு அடிப்படை ஊதியம் உள்ள ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என இங்கே காணலாம்

';

அகவிலைப்படி

ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியருக்கு, அகவிலைப்படி ரூ.9,900 லிருந்து ரூ.10,440 ஆக உயரும். மாதாந்திர அதிகரிப்பு: ரூ.540.

';

ஊதிய உயர்வு

அடிப்படை ஊதியம் ரூ.25,600: அகவிலைப்படி ரூ.14,080 முதல் ரூ.14,848 வரை, மாதாந்திர ஊதிய உயர்வு ரூ.768.

';

அகவிலைப்படி உயர்வு

அடிப்படை ஊதியம் ரூ.30,600: அகவிலைப்படி ரூ.16,830 முதல் ரூ.17,748 வரை, மாதத்திற்கு ரூ.918 அதிகரிப்பு.

';

டிஏ உயர்வு

அடிப்படை ஊதியம் ரூ.35,400: அகவிலைப்படி ரூ.19,470 முதல் ரூ.20,532 வரை, மாதாந்திர அதிகரிப்பு ரூ.1,062.

';

அடிப்படை ஊதியம்

அடிப்படை ஊதியம் ரூ.39,900: அகவிலைப்படி ரூ.21,945 முதல் ரூ.23,142 வரை, மாதாந்திர அதிகரிப்பு ரூ.1,197.

';

அகவிலைப்படி

அடிப்படை ஊதியம் ரூ.44,900: அகவிலைப்படி ரூ.24,695 முதல் ரூ.26,042 வரை, மாதத்திற்கு ரூ.1,347 கூடுதலாக கிடைக்கும்.

';

ஊதிய உயர்வு

அடிப்படை ஊதியம் ரூ.50,500: அகவிலைப்படி ரூ.27,775 முதல் ரூ.29,290 வரை, மாதாந்திர அதிகரிப்பு ரூ.1,515.

';

அடிப்படை ஊதியம்

அடிப்படை ஊதியம் ரூ.56,900: அகவிலைப்படி ரூ.31,295 முதல் ரூ.33,002 வரை, மாதாந்திர அதிகரிப்பு ரூ.1,707.

';

VIEW ALL

Read Next Story