ஊழியர்களுக்கு மாஸ் செய்தி: டிஏ மட்டுமல்ல இதுவும் அதிகரிக்கும்

';

4% ஏற்றம்

சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 4 சதவிகிதம் அதிகரித்தது.

';

46% அகவிலைப்படி

இதன் மூலம் தற்போது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 46% ஆக அதிகரித்துள்ளது.

';

வீட்டு வாடகை கொடுப்பனவு

அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கும்.

';

எச்ஆர்ஏ

இதற்கு முன்னர் அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது எச்ஆர்ஏ 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அப்போது அதன் வரம்பு 24% -இலிருந்து 27% ஆக உயர்ந்தது.

';

50% அகவிலைப்படி

அடுத்ததாக அகவிலைப்படி 50% -ஐ தாண்டும்போது எஹ்ஆர்ஏ -வில் மீண்டும் திருத்தம் செயபப்டும். இது 2024 ஜனவரியில் நடக்கக்கூடும். இது 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி நடக்கும்.

';

3% உயரும்

வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும். எச்ஆர்ஏ தற்போதைய அதிகபட்ச விகிதம் 27% -இலிருந்து 30% ஆக அதிகரிக்கும். ஆனால் அகவிலைப்படி ஐம்பது சதவீதத்தை தாண்டும்போது இது நடக்கும்.

';

அதிகரிப்பு

27% ஆக இருக்கும் X பிரிவு மத்திய பணியாளர்களின் எச்ஆர்ஏ 30% ஆகவும், Y பிரிவினருக்கு 18% -இலிருந்து 20% ஆகவும், Z பிரிவினருக்கு 9% -இலிருந்து 10% ஆகவும் அதிகரிக்கும்.

';

தற்போதைய எச்ஆர்ஏ

50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் X பிரிவு நகரங்களுக்கு - 27%, Y பிரிவு நகரங்களுக்கு - 18%, Z பிரிவு நகரங்களுக்கு - 9%.

';

VIEW ALL

Read Next Story