8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 44% ஊதிய உயர்வு

';

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கின்றது.

';

மத்திய அரசு ஊழியர்கள்

விரைவிலேயே ஊழியர்களுக்கு 8வது ஊதியக்கமிஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

';

8வது ஊதியக்கமிஷன்

ஜூன் இறுதிக்கும் புதிய அரசாங்கம் 8வது ஊதியக்கமிஷன் பற்றி முடிவெடுக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

';

புதிய ஊதியக்குழு

இப்போது அறிமுகம் செய்யப்பட்டால் அது அமலுக்கு வர குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும்

';

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. ஊதிய கணக்கீட்டில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.

';

8வது ஊதுயக்கமிஷன்

8வது ஊதுயக்கமிஷனில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.86 மடங்காக உயர்த்தப்படக்கூடும், இதனால் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.

';

44.44% ஊதிய உயர்வு

3.68 மடங்காக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் ஊதியம் 44.44% அதிகரிக்கும்.

';

VIEW ALL

Read Next Story