TNGIM 2024: தமிழ்நாட்டில் அதானி குழுமத்தின் மொத்த முதலீடு எவ்வளவு தெரியுமா?

Published by: Sudharsan G | Jan 08, 2024

TNGIM

சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத்தின் முதலீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டன.

Published by: Sudharsan G | Jan 08, 2024

Adani Total Gas and CNG

முதலீடு - ரூ. 1,568 கோடி; வேலைவாய்ப்பு - 300 பேர்

Published by: Sudharsan G | Jan 08, 2024

Adani Connex

முதலீடு - ரூ.13,200 கோடி; வேலைவாய்ப்பு - 1000 பேர்

Published by: Sudharsan G | Jan 08, 2024

Ambuja Cements

முதலீடு - ரூ.3,500 கோடி; வேலைவாய்ப்பு - 5000 பேர்

Published by: Sudharsan G | Jan 08, 2024

Adani Green Energy

முதலீடு - ரூ.24,500 கோடி; வேலைவாய்ப்பு - 4000 பேர்

Published by: Sudharsan G | Jan 08, 2024

மொத்த முதலீடு

ரூ. 42,768 கோடி அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளது.

Published by: Sudharsan G | Jan 08, 2024

வேலைவாய்ப்பு

இதில் மொத்தம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Published by: Sudharsan G | Jan 08, 2024

VIEW ALL

Read Next Story